cricket வங்கதேசத்தில் வன்முறை: மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறுமா? நமது நிருபர் ஆகஸ்ட் 6, 2024 வங்கதேசத்தில் வன்முறை வெடித்து ராணுவ ஆட்சி அமைந்துள்ளதால் அங்கு டி20 உலகக் கோப்பை நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.